சமந்தா to தனுஷ்-தென்னிந்திய திரையுலகை அதிர வைத்த விவாகரத்து செய்திகள்..!

தென்னிந்திய திரையுலகை சேர்ந்த சில நடிகர்-நடிகைகளின் விவாகரத்து செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதிலும் சிலர், திருமணமாகி சில வருடங்களுக்குள்ளாகவே விவாகரத்து செய்து கொண்டனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.