போபால்: 100 ஆண்டுகளுக்கு முன்னரே ஜாதிவாரி பிரதிநிதித்துவம், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என அன்றைய சென்னை மாகாணத்தில் முழங்கியது திராவிடர் பேரியக்கம். இப்போது இந்திய தேசமெங்கும் இந்த குரல் காங்கிரஸ் தலைவர்களான ராகுல், பிரியங்கா மூலமாக வீச்சோடு ஒலிக்கிறது. சமூக நீதியின் தாய்நிலம் தமிழ்நாடு- திராவிடர் இயக்கம். ஒரு நிலத்தில் எத்தனை விழுக்காடு மக்கள் இருக்கிறார்களோ அவர்களுக்கான வகுப்பு
Source Link