சென்னை நாளை முதல் தமிழகத்தில் இருந்து திருப்பதிக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இன்று சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது அ அந்த அறிவிப்பில், “இந்த வருடம் 2023-ல் திருப்பதி திருமலையில் இரண்டாவது முறையாக நடைபெறவுள்ள பிரம்மோற்சவம் திருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காகத் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு வரும் 13-10-2023 முதல் 28-10-2023 […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/special-buses-e1697117637696.webp.jpeg)