காரைக்கால்: புதுச்சேரி முதல்வர் என்.ஆர். ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் ஆட்சிக்கும் கூட்டணி கட்சியான ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்றுள்ள பாஜகவால் ஆபத்து ஏற்படப் போகிறது என எச்சரிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். புதுச்சேரியில் 2021 சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணி அமைத்தன. புதுவையின் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் 10 ; பாஜக
Source Link