சென்னை: அஜித் தற்போது தனது 62வது படமான விடாமுயற்சி ஷுட்டிங்கில் பிஸியாக காணப்படுகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சில தினங்களாக அஜித்தின் AI போட்டோஸ் இணயத்தை கலங்கடித்து வந்தன. இந்த வரிசையில் அஜித்தின் அரசியல் என்ட்ரி எப்படி இருக்கும் என அவரது ரசிகர்கள்