சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் 70 வயதிலும் சிறப்பான பல விஷயங்களை செய்து வருகிறார். நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், அரசியல்வாதி என பன்முகம் காட்டி வருகிறார். அவரது அடுத்தடுத்த படங்கள் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டில் வெளியான விக்ரம் படம் அவருக்க நடிகராகவும் தயாரிப்பாளராகவும் சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் தற்போது ஷங்கர் இயக்கத்தில்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1697104870_dvbfg-1697104719.jpg)