சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பாக்கியலட்சுமி தொடரில் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் எழில் மனைவி அமிர்தாவின் முன்னாள் கணவர் உயிருடன் வந்த நிலையில், அடுத்தது எழில் மற்றும் அமிர்தா வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதேபோல, செழியன் -மாலினி இடையில் ஏற்பட்டுள்ள உறவால், செழியனின் வாழ்க்கையிலும்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1697088850_bakiya-1697088708.jpg)