சென்னை: Shakeela in Bigg Boss (பிக்பாஸில் ஷகீலா) பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனி அறை வேண்டுமென நடிகை ஷகீலா கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார். இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ஷகீலா. 1995ஆம் ஆண்டு பிளே கேர்ள்ஸ் என்ற படத்தின் மூலம் தனது 18ஆவது வயதில் திரையுலகில் நுழைந்தார். ப்ளே கேர்ள்ஸ் திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா ஹீரோயினாக நடித்திருந்தார்.