ஈரோடு: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. இந்தப் படத்திற்கு சிறப்புக் காட்சிகள் திரையிடலாம் என தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது. முன்னதாக லியோ ஆடியோ லான்ச் கேன்சல் செய்யப்பட்ட விவகாரம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், லியோ பட விவகாரத்தில் அரசியல் ஏதும் இல்லை என அமைச்சர்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1697131631_leo12-1697117786.jpg)