பெய்ஜிங்: இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர் தொடர்ந்து தீவிரமாகி வருகிறது. இந்த விஷயத்தில் சீனா தொடர்ந்து மவுனமாக இருந்து வருகிறது. இத்தகைய சூழலில் சீனாவில் பணியாற்றி வரும் இஸ்ரேல் தூதரக அதிகாரிக்கு கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 7 ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது 7
Source Link