டில்லி கர்நாடக அரசு தமிழகத்துக்கு விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் எனக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நேற்று முன்தினம் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்ற போது 16 ஆம் தேதி காலை 8 மணி முதல் 31 ஆம் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீரைக் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்குத் திறந்து விட வேண்டும் என கர்நாடகாவை ஒழுங்காற்றுக்குழு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இவ்வாறு ஒழுங்காற்றுக்குழு […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/Cauvery-water-12-7-23.jpg)