திருப்பத்தூர்: “நாகப்பாவை கடத்திய வீரப்பனுக்கு நயன் தாராவை தூக்கிக்கொண்டு போகத் தெரியாதா? அதுதான் தமிழன் மாண்பு. இன்று எங்க ஆளு இருந்திருந்தால் காவிரி பிரச்சனை வந்திருக்குமா?” என பிரஸ் மீட்டில் கேள்வி எழுப்பியுள்ளார் சீமான். காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்காத மத்திய பாஜக அரசையும், மாநில திமுக அரசையும், கர்நாடக அரசையும் நாம்
Source Link