லியோ படத்திற்கு 19ம் தேதி முதல் 24 ம் தேதி வரை 6 நாட்கள் 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு கூடுதல் காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. துணிவு, வாரிசு ஆகிய படங்களுக்குப் பிறகு ரிலீசான எந்த ஒரு படத்திற்கும் இந்த சிறப்பு அனுமதி வழங்கப்படாத நிலையில் தற்போது லியோ படத்திற்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜை முன்னிட்டு தொடர் விடுமுறை […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/leo-1.png)