காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை மேற்கொண்டிருக்கும் நிலையில், ஹமாஸ் படையினரும் முடிந்த அளவுக்கு பதில் தாக்குதலை தொடுத்திருக்கின்றனர். இப்படி இருக்கையில் இரு தரப்பினரிடமும் இருக்கும் ஆயுதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அகதிகளாக வந்த யூதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக 90 சதவிகிதத்திற்கும் அதிகமான பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து இஸ்ரேலை உருவாக்கியுள்ளனர். கடந்த 1947ம் ஆண்டு தொடங்கி தற்போது
Source Link