சென்னை: அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனிடையே அஜித்தின் 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், ஏகே 63 படத்தில் அஜித்துடன் ஆதிக் ரவிச்சந்திரன் இணைவது பற்றிய சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. {image-screenshot637-1697189988.jpg
