ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சிரஞ்சீவி. சிரஞ்சீவி நடிப்பில் அடுத்தடுத்து காட்ஃபாதர், ஆச்சர்யா, போலா ஷங்கர், வால்டர் வீரய்யா படங்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், தனது கேரியர் பற்றியும் நடிப்பு குறித்தும் சிரஞ்சீவி மனம் திறந்துள்ளார். அவரது கருத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை தாக்குவதை போல இருப்பதாக நெட்டிசன்கள் ட்ரோல்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1697211732_screenshot85210-1697210846.jpg)