காசா: கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், இஸ்ரேல் பெண்களை அவர்களின் குழந்தைகளுடன் கடத்தி சென்றிருக்கின்றனர். கடத்தி செல்லப்பட்ட குழந்தைகளை துப்பாக்கி முனையில் அவர்கள் பாதுகாத்து வருகின்றனர். இத தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் கிளர்ச்சி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை
Source Link