அஜீத் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு, சிம்பு நடித்த பத்து தல ஆகிய படங்களை அனுமதியை மீறி கூடுதலாக 15 காட்சிகள் திரையிட்டதற்காக ரோகினி மல்டிப்ளெக்ஸ் திரையரங்கிற்கு ரூ. 24,000 அபராதம் விதிக்கப்பட்டது. கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்திருக்க தமிழக அரசு அனுமதி அளித்திருப்பதைச் சுட்டிக்காட்டி தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை எதிர்த்து ரோகினி திரையரங்க நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/rohini-theatre.png)