ராமேஸ்வரம்: மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மகாளய அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதல் பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் அமாவாசை போன்ற நாட்களில் கூடுதலாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
Source Link