சென்னை: நடிகை ஊர்வசி முதன் முறையாக தனது மகளின் போட்டோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை ஊர்வசி குழந்தை நட்சத்திரமாக ஏராளமான மலையாளப்படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு கே பாக்யராஜ் இயக்கத்தில் உருவான முந்தானை முடிச்சு படத்தில் நடித்தார். முதல் படத்திலேயே கண்ண தொறக்கணும் சாமி…கை பிடிக்கணும் சாமி என ஆட்டம் போட்டு தமிழ்
