சென்னை: இடையழகி ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக போட்டோஷூட் நடத்திய நடிகை சஞ்சிதா ஷெட்டியை ரசிகர்கள் வெச்சி செய்து வருகின்றனர். கர்நாடகாவில் பிறந்த சஞ்சிதா ஷெட்டி,கன்னடத்தில் வெற்றிபெற்ற முங்காரு மலே என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, மிலானா, உடா,பய.காம் போன்ற கன்னடப் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சஞ்சிதா ஷெட்டி:
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/sanchitha-1697345133.jpg)