நாகபட்டினம் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே நாகை இலங்கை கப்பல் போக்குவரத்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது என பிரதமர் மோடி-இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி நாகை துறைமுகத்தில் இருந்து கப்பல் போக்குவரத்துக்கான அனைத்து பணிகளும் தொடங்கி முடிவடைந்தன. நாகை-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம் கடந்த இ ஆம் தேதி நடந்து முடிவடைந்தது. கடந்த 10-ந்தேதி தொடங்க இருந்த பயணிகள் […]