அவிவ்: காசா பகுதியில் போர் ஒரு வாரத்தைக் கடந்து தொடரும் நிலையில், அங்கு நிலைமை எப்படி இருக்கிறது என்பது விவரிக்கும் வகையில் தகவல்கள் வெளியாகியுள்ளது.. கடந்த வாரம் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. மேலும், இஸ்ரேலுக்குள் வந்த ஹமாஸ் படை பலரைப் பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றது.
Source Link