டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் போர் ஒரு வாரத்திற்கு மேலாகத் தொடரும் நிலையில், இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்படும் பேரழிவுக்குச் சொந்தக்காரர் என்று அழைக்கப்படும் யாஹ்யா சின்வார் குறித்தும் நாம் இதில் பார்க்கலாம். இஸ்ரேல் மீது ஹமாஸ் படை யாருமே எதிர்பார்க்காத வகையில் தாக்குதலை நடத்திய நிலையில், அங்கே யுத்தம் ஒரு வாரத்திற்கு மேலாகத் தொடர்கிறது. ஹமாஸ்
Source Link