செம்ம ஸ்டைலிஷ்..1986-ல் மிசோரமில் ராஜீவ்- சோனியா; ராகுல் பிரசாரத்தில் வீடியோ ரிலீஸ் செய்த காங்கிரஸ்!

ஐஸ்வால்: மிசோரம் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் 1986-ல் மிசோரம் மாநிலத்துக்கு ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் பயணம் மேற்கொண்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மிசோரம் சட்டசபைக்கு நவம்பர் 7-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.