சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் இன்னும் இரு தினங்களில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் ஆன்லைன் புக்கிங்குகள் ஒருபுறம் சிறப்பாக நடந்து வந்தாலும் திரையரங்குகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் புக்கிங்கை செய்ய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பல திரையரங்குகளில் ரசிகர்கள் வெயில், மழை பாராமல் நீண்ட வரிசைகளில் காத்திருந்து டிக்கெட்