சென்னை: Nayanthara (நயன்தாரா) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் விக்னேஷ் சிவனுக்கு நடிகை நயன்தாரா எச்சரிக்கை கொடுத்த போஸ்ட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. கேரளாவில் ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த நயன்தாரா, தமிழில் ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் ஹிட்டாகி அவரது நடிப்புக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து ரஜினிகாந்த்துடன் சந்திரமுகி படத்தில்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1697436250_vignesh-1697434860.jpg)