சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விரைவில் எண்ட் கார்ட் போடவுள்ளது. அண்ணன் -தம்பிகளின் பாசத்தை சொல்லும் இந்த சீரியலில் குடும்ப உறவுகளின் மகத்துவமும் சிறப்பாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. இதனிடையே இன்னும் சில தினங்களில் இந்தத் தொடர் நிறைவு செய்யப்பட்டு சீரியலின் இரண்டாவது பாகம் துவங்கவுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/pandian-1697460487.jpg)