மும்பை: நடிகர் சல்மான் கான், கத்ரினா கையிப், இம்ரான் ஹாஸ்மி, ரேவதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள டைகர் 3 படம் தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தடுத்த ப்ரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். யாஷ் ராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் ஸ்பை யுனிவர்சில் ஒன்றாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. {image-screenshot23469-1697455580.jpg
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1697457612_collage-1697455608.jpg)