சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் துரோகம் செய்துவிட்டார் என்று இசையமைப்பாளர் டி. இமான் கூறியதை அடுத்து, இமானின் விவாகரத்திற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று இணையத்தில் மிகப்பெரிய புயல் கிளம்பி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/siva-1697531165.jpg)