தன்பாலின திருமண வழக்கு… தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியவை என்ன?

Same Sex Marriage Verdict: வேற்று பாலின தம்பதிகளுக்கு வழங்கப்படும் பொருள் சார்ந்த நன்மைகள் மற்றும் சேவைகள், தன் பாலின ஜோடிகளுக்கு மறுக்கப்படுவது அவர்களின் அடிப்படை உரிமையை தடுப்பதாகவே அமையும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.