சென்னை: நடிகர் அஜித் அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஜனவரியில் வெளியான துணிவு படம் மாஸ் ஹிட் கொடுத்த நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சிறப்பான கணவராக, நல்ல தந்தையாக அஜித்தை பார்க்க முடிகிறது. நடிகை ஷாலினியை திருமணம் செய்துக் கொண்ட அஜித்திற்கு அனோஷ்கா
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1697527032_vfbbb-1697525915.jpg)