BB tamil 7: ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மாயா.. கடுப்பில் கேப்டன் பூர்ணிமா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனை விறுவிறுப்பாக கொடுத்து வருகிறது. இன்றைய தினம் 26வது நாளில் பிக்பாஸ் 7 சீசன் நுழைந்துள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியில் 15 பேர் போட்டியாளர்களாக உள்ளனர். இந்த வார இறுதியில் நடக்கவுள்ள வைல்ட் கார்ட் என்ட்ரியில் மேலும் 5 பேர் நிகழ்ச்சியில் இணையவுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.