செனனை சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை சனாதன விவகாரத்தை அரசியல் ஆக்குவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பு தெரிவித்துள்ளது. தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது சர்ச்சையானது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர்பாபு மீது இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது, அப்போது உதயநிதி ஸ்டாலின்தரப்பில்; ”பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சனாதன விவகாரத்தை அரசியலாக்குகிறார். மனுதாரர் சனாதன பேச்சு தொடர்பாக ஆதாரங்களை சமர்ப்பிக்காததால் […]