பாங்காக்: இந்தியர்களுக்கு ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தாய்லாந்து நாட்டு அரசு. இனி தாய்லாந்துக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களுக்கு விசாவே தேவையில்லையாம். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்து மிக முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்கிறது. தாய்லாந்து நாட்டிற்கு உலகம் முழுவதிலும் இருந்து, பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் டூர் செல்கின்றனர். சுற்றுலா பயணிகள்
Source Link