டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், இப்போது காசாவில் நடத்தும் தரைவழி படையெடுப்பை இஸ்ரேல் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் படை கடந்த அக். 7ஆம் தேதி திடீர் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்திய ஹமாஸ், அதன் பிறகு இஸ்ரேல் நாட்டிற்குள் வந்தும்
Source Link