கொச்சி: கேரளாவில் நடந்த குண்டுவெடிப்பில் டொமினிக் மார்ட்டினின் மாமியார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். கொச்சியில் களமச்சேரியில் உள்ள கிறிஸ்துவ மத சிறப்பு ஜெபக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) காலை 9 மணிக்கு இந்த கூட்டத்தில் மூன்று இடங்களில் பயங்கர வெடிவிபத்துகள் நடந்தன. {image-kils-down-1698754865.jpg
Source Link