இம்மாபல்: மணிப்பூர் மாநிலத்தில் இப்போது மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில், அங்கே போலீஸ் கான்வாயை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு மேலாக வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. அப்போது அங்கே வன்முறைச் சம்பவங்கள் கையை மீறிச் சென்றன. மாநிலமே பற்றி எரியும் சூழல் ஏற்படவில்லை.
Source Link