ஜெய்பூர்: ராஜஸ்தானில் போட்டியிடும் காங்கிரஸ் இளம் தலைவர் சச்சின் பைலட் தனது வேட்பு மனுவில் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றதைக் குறிப்பிட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கே அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில், அங்கே காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
Source Link