ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் அங்கே எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்து லோக்போல் அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி நடந்து வருகிறது.. அங்கு இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குத் தேர்தல் ஜுரம்
Source Link