கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள், போட்டிகள், விழாக்கள், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை திமுக. இந்நிலையில் கலைஞருடனான நினைவுகள், அவரின் அரசியல்-சினிமா-இலக்கிய பங்களிப்புக் குறித்து சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் உரையாற்றி, கட்டுரைகள் எழுதி வருகின்றனர். அவ்வகையில் தமிழ் சினிமாவின் முன்னனி நட்சத்திரமான ரஜினிகாந்த், முரசொலியில், ‘கலைஞர் இதயத்தில் எனக்கென்று தனி இடம் இருந்தது!’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளது பேசுபொருளாகி வருகிறது. அதில், கலைஞரின் வசனத்தில் படம் நடிக்கும் வாய்ப்பைத் … Read more