மாவட்டச் செயலாளருக்கு எதிராக போர்க்கொடி! தென்காசி திமுக நிர்வாகியை கட்டம் கட்டிய துரைமுருகன்!
தென்காசி: தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினர் வெள்ளத்துரையை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார் துரைமுருகன். தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ராஜாவுக்கு எதிராக வெள்ளத்துரை தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வந்த நிலையில் இந்த நடவடிக்கையை துரைமுருகன் எடுத்துள்ளார். குருக்கல்பட்டியை சேர்ந்த Source Link