லைவ்: ஆசிய விளையாட்டு – ரேஸ் வாக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்தியா…!

ஆசிய விளையாட்டு தொடரில் 16 தங்கம், 27 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தம் 74 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. Live Updates 2023-10-04 01:04:24 4 Oct 2023 8:19 AM GMT ஹாக்கி: ஹாக்கி ஆண்கள் அரையிறுதி போட்டியில் இந்தியா – தென்கொரியா மோதி வருகின்றன. இதில் போட்டி தொடங்கியது முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலையில் … Read more

தாய்லாந்தில் வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு; 3 பேர் சாவு

பாங்காங், – தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் வணிக வளாகம் ஒன்று செயல்படுகிறது. இங்கு நேற்று ஏராளமானோர் சென்றிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் கண்ணில் படுகிறவர்களையெல்லாம் குருவியை சுடுவது போல சுட்டு தள்ளினார். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மேலும் 6 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதனையடுத்து துப்பாக்கி சூடு … Read more

வீடற்றவர்களுக்காக 3044 க்கும் மேற்பட்ட வீடுகளை நிர்மாணித்துள்ள இராணுவத்தினர்

2009 ஆம் ஆண்டு முதல், வீடற்றவர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் பொறுப்பை இராணுவத்தினர் ஏற்றுக்கொண்ட ஒரு இதயப்பூர்வமான முயற்சியை இலங்கை கண்டுள்ளது. இந்த குறிப்பிடத்தக்க முயற்சி, தேவைப்படுபவர்களுக்கு தங்குமிடம் வழங்குவதோடு மட்டுமல்லாமல், சமூகத்திற்கு சேவை செய்வதற்கும் மக்களிடையே ஒற்றுமை மற்றும் ஒருமைபாட்டின் உணர்வை வளர்ப்பதற்கும் இராணுவம் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது. இன்றுவரை, இராணுவம் நாடு முழுவதும் மொத்தம் 3044 வீடுகளை வெற்றிகரமாக நிர்மாணித்துள்ளது, மேலும் 22 வீடுகள் தற்போது நாடு முழுவதும் உள்ள தகுதியுள்ள ஏழை மக்களின் நலனுக்காக நிர்மாணிக்கப்பட்டு … Read more

`கூட்டணி இல்லையென்பதை விளக்கமாகக் கூறிவிட்டேன்; எந்தெந்த கட்சிகள் வருகிறதென பார்ப்போம்!' – இபிஎஸ்

சேலம் மாவட்டம், எடப்பாடி பயணியர் மாளிகையில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “பா.ஜ.க கூட்டணியிலிருந்து அ.தி.மு.க வெளியேறியது தொடர்பாக ஏற்கெனவே விளக்கமாக பதிலளித்துவிட்டேன். 2 கோடி தொண்டர்களின் உணர்வை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவித்ததன் அடிப்படையில், ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அடுத்து எந்தெந்த கட்சிகள் அ.தி.மு.க கூட்டணிக்குள் சேரும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். அ.தி.மு.க, பா.ஜ.க தனித்தனியாக கூட்டணி அமைத்தால் வாக்குகள் சிதருமா என்றால், அப்படி ஒன்றும் இல்லை. … Read more

அமைதியாக இருக்கும் தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்துவோரை தடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: அமைதியான தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த திட்டமிடுபவர்களுக்கு இடம் அளிக்க கூடாது என்று மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள், வனத் துறை அதிகாரிகள் பங்கேற்ற 2 நாள் மாநாடு தொடங்கியது. சட்டம் – ஒழுங்கு பராமரிப்பு குறித்த மாநாட்டு முதல் நிகழ்வின் தொடக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத்துவது முதல் … Read more

சிக்கிம் | மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்; 23 ராணுவ வீரர்கள் மாயம்- தேடும் பணி தீவிரம்

காங்டாக்: வடகிழக்கு மாநிலமான சிக்கிம்மில் உள்ள லாச்சென் பள்ளத்தாக்கில் இன்று (அக்.4) காலை மேகவெடிப்பு காரணமாக டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் ராணுவ வாகனங்கள் சில நீரில் மூழ்கின. அதிலிருந்த 23 ராணுவ வீரர்களைக் காணவில்லை. இதனை ராணுவம் உறுதி செய்துள்ளது. இது குறித்து குவாஹாட்டி ராணுவ மையத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், “புதன்கிழமை காலை சிக்கிம் மாநிலத்தின் லான்சன் பள்ளத்தாக்கில் டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ராணுவ வாகனங்கள் … Read more

உலகக் கோப்பை உடன் 10 கேப்டன்கள்… இன்று நேரலையை எங்கு, எப்போது பார்ப்பது?

World Cup 2023 Captain’s Day Live Telecast: அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் 2023 ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் கேப்டன்கள் தினம் நிகழ்வு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (அக். 4) நடைபெற உள்ளது. தொடக்க விழா ரத்து உலகக் கோப்பை (World Cup 2023) தொடரில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்களும் இதில் பங்கெடுக்கின்றனர். இந்தியாவின் ரோஹித் சர்மா மற்றும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் புதன்கிழமை மதியம் … Read more

கண்ணீர் விடும் ஐபோன் 15 பயனர்கள்… இந்த கார் வைத்திருப்பவர்களுக்கு தலைவலி

Apple iPhone 15 Issues: கடந்த மாதம் ஆப்பிள் நிறுவனத்தால் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் புதிய புதிய பிரச்னைகள் தினமும் வந்த வண்ணமே உள்ளன. ஐபோன் 15 மாடலின் பிரச்னைகளின் எண்ணிக்கை இப்போதைக்கு குறையாது என்கிறார்கள் நெட்டிசன்கள். அந்த அளவிற்கு ஐபோன் 15 மாடலில் பிரச்னைகள் காணப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 15 மொபைலில், அதிக வெப்பம் உட்பட பல சிக்கல்களை எதிர்கொள்வதாக அதன் பயனர்கள் தெரிவிக்கின்றனர். இது மட்டுமல்லாமல், சமூக ஊடக தளங்களில் … Read more

முதலமைச்சர் குறித்து விமர்சித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுருவுக்கு நூதன தண்டனை! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: முதலமைச்சர் குறித்து விமர்சித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுருவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நூதன தண்டனை விதித்து உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, முதலமைச்சர் மற்றும் ஆட்சியாளர்கள் குறித்து விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சியினர், சமூக ஆர்வலர்கள்  கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்கள்மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகளை பதிவு செய்யும் காவல்துறையினர், அவர்களை நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் கடந்த 19-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் … Read more

தங்க தாலியை விழுங்கிய எருமை: அறுவை சிகிச்சை செய்து மீட்பு| Buffalo Surgery: Buffalo Swallows Womans Gold Thali: Surgical Rescue

மும்பை: பெண்ணின் தங்க தாலியை விழுங்கிய எருமை வயிற்றை அறுவை சிகிச்சை செய்து செயினை மீட்ட சம்பவம் மஹாராஷ்டிராவில் நடந்தது. மஹாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் ராம்ஹரி என்பவரின் மனைவி குளிக்கச் செல்லும் முன்பு தன் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க தாலி செயினை கழற்றி, தட்டு ஒன்றில் வைத்துள்ளார். தங்க தாலி வைத்ததை மறந்துவிட்டு அதேட்டில் சோயாப்பீன்ஸ், வேர்கடலை தோலையும் கலந்து தன் வீட்டில் வளர்த்து வரும் எருமை மாட்டிற்கு உணவாக வைத்துள்ளார். அந்த … Read more