எல்லாம் முடிஞ்சு போச்சு..! கூட்டணி குறித்தான கேள்விக்கு வானதி சீனிவாசன் பதில்!

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு பெற்றதாக அதிமுக அதிகார்வப்பூர்வமாக தெரிவித்துள்ளது.  இந்நிலையில், தமிழகத்தில் பாஜக கட்சியில் பெரும் சலசலப்பு நிலவு வருகிறது.  

முடிந்தது பயிற்சி ஆட்டங்கள்… இது சும்மா டிரைலர்தான் – அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 5 பௌலர்கள்

ICC World Cup 2023: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்று ஆட்டங்கள் நாளை (அக். 5) முதல் தொடங்குகின்றன. குஜராத் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, கடந்த இரண்டு உலகக் கோப்பையிலும் இரண்டாமிடம் பிடித்த நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இருப்பினும், உலகக் கோப்பை தொடருக்கான தொடக்க விழா நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.  அக்டோபர், நவம்பர் என பருவமழை காலத்தில் இத்தகைய … Read more

உலகக் கோப்பையை இலவசமா பாருங்க… – இப்போ புது வசதியும் வந்துருக்கு!

ICC World Cup 2023 Free Streaming: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் நாளை (அக். 5) முதல் தொடங்க உள்ளது. இந்தியாவின் 10 நகரங்களில் நடக்கும் இந்த தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கேதசம், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து என 10 அணிகள் இதில் விளையாடுகின்றன. அடுத்த 45 நாள்களுக்கு இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது.  இலவசமாக பார்ப்பது எப்படி? இந்தியாவில் நடப்பதால் பல ரசிகர்கள் … Read more

“உலக கோப்பை ஒரு நாள் போட்டிக்கு டிக்கெட் கேட்டு தொந்தரவு செய்யாதீர்” நண்பர்களுக்கு விராட் கோலி அன்புக் கட்டளை…

2023 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நாளை அகமதாபாத் நகரில் துவங்க உள்ளதை அடுத்து “உலக கோப்பை தொடரைப் பார்க்க டிக்கெட் கேட்டு தயவுசெய்து தொந்தரவு செய்யவேண்டாம்” என்று விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அகமதாபாத், ஹைதராபாத், தர்மசாலா, மும்பை, புனே, சென்னை, கொல்கத்தா, டெல்லி, லக்னோ மற்றும் பெங்களூரு என மொத்தம் 10 நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டித் தொடரின் முதல் ஆட்டம் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நாளை … Read more

சிக்கிமில் மேக வெடிப்பு: வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயம்| 23 Army personnel missing in flash flood triggered by cloudburst in Sikkim

காங்டாக்: சிக்கிம் மாநிலம் லச்சேன் பள்ளத்தாக்கு பகுதியில் மேக வெடிப்பு நிகழ்ந்ததை அடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 23 ராணுவ வீரர்கள் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலம் லச்சேன் பள்ளத்தாக்கு பகுதியில் திடீரென மேக வெடிப்பு நிகழ்ந்தது. இதனால் கனமழை கொட்டி தீர்த்ததுடன் காட்டாற்று வெள்ளம் உருவானது. தீஸ்தா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயமாகினர். அவர்கள் அனைவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ராணுவ வீரர்கள், வாகனங்கள் … Read more

ரிபெல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் தொடர்ந்து முன்னனி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வந்தாலும் ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து 'அடியே' திரைப்படம் திரைக்கு வந்தது. கடந்த வருடத்தில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் 'ரிபெல்' எனும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்தனர். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு சென்னை, மூணார் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்ததாக … Read more

ஆசிய விளையாட்டு: வில் வித்தையில் தங்கம்: மொத்தம் தங்கம் 16: மொத்தம் பதக்கங்கள் 71| Asian Games 2023: India wins Gold Medals in mixed doubles archery

ஹாங்சு: ஆசிய விளையாட்டில் இன்று (அக்.,4) கலப்பு இரட்டையர் வில்வித்தை போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. தற்போது பதக்கப் பட்டியலில் இந்தியா 16 தங்கம், 26 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 71 பதக்கங்கங்களுடன் 4வது இடத்தில் உள்ளது. சர்வதேச அளவில் ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய விளையாட்டாக ஆசிய விளையாட்டுப் போட்டி கொண்டாடப்படுகிறது. 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தற்போது நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை … Read more

Chithha Box Office: பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிய சித்தா… கம்பேக் கொடுத்த சித்தார்த்!!

சென்னை: சித்தார்த் நடித்துள்ள ‘சித்தா’ திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. அருண் குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2, ஜெயம் ரவியின் இறைவன் படங்களுக்குப் போட்டியாக களமிறங்கியது சித்தா. அதிக எதிர்பார்ப்பில்லாமல் வெளியான சித்தா, பாக்ஸ் ஆபிஸ் வசூலில், படத்தின் பட்ஜெட்டுக்கு இரண்டு

கேரளாவில் 5 நாட்களுக்கு கன மழை தொடரும் – திருவனந்தபுரத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை

திருவனந்தபுரம், கேரளா மாநிலத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த கனமழையின் காரணமாக திருவனந்தபுரத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கொல்லம், பத்தனந்திட்டா,ஆலப்புழா மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இதனால் திருவனந்தபுரம் மற்றும் பத்தனந்திட்டா ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆறுகளின் நீர்மட்டம் உயரும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் மழையுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேரளா மற்றும் லட்சத்தீவு கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன் … Read more

உலகக் கோப்பை மைதானங்கள் ஒரு கண்ணோட்டம்

புதுடெல்லி, 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 48 ஆட்டங்கள் இந்தியா முழுவதும் மொத்தம் 10 மைதானங்களில் நடைபெறுகிறது. இது மழை காலம் என்பதால் போட்டி சிக்கலின்றி நடக்க வருணபகவானின் கருணை அவசியமாகும். மழை குறுக்கீடு அதிக அளவில் இருக்கலாம் என்பதால் அதற்கு ஏற்ப அணிகளின் வியூகங்களும் இருக்கும். உலகக் கோப்பை போட்டி நடக்கும் மைதானங்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம் ஆமதாபாத் நரேந்திர … Read more