கோவா முதல்வரின் திடீர் வருகை `முதல்' ஆளுநரை விமர்சித்த முதல்வர் வரை! – தேவர் குருபூஜை ஹைலைட்ஸ்
வழக்கமான நாளிலேயே பரபரப்பை ஏற்படுத்தும் தேவர் ஜயந்தி விழா, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரம் என்பதால், இந்தாண்டு கூடுதல் பரபரப்புடனும் விறுவிறுப்புடனும் நடந்து முடிந்துள்ளது. அதிலும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நடந்த சம்பவங்கள், அவர் ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் டி.ஜி.பி, ஏ.டி.ஜி.பி, ஐ.ஜி-க்கள், எஸ்.பிக்கள் தலைமையில் 12,000 காவல்துறையினர் ராமநாதபுரம் மாவட்டம் முழுக்க பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டும், 35 சோதனைச்சாவடிகள், 100 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் … Read more