Rajinikanth: காவிரி விவகாரம் குறித்து பேச மறுத்த ரஜினி.. சூப்பர்ஸ்டார்.. கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்தின் சூட்டிங் வரும் 5ம் தேதி பூஜையுடன் சூட்டிங் துவங்கவுள்ளது. இந்தப் படத்தின் இயக்குநராக ஜெய்பீம் படத்தை இயக்கிய டிஜே ஞானவேல் கமிட்டாகியுள்ளார். படத்தின் நடிகர் நடிகைகள் குறித்த அப்டேட் தொடர்ந்து வெளியாகி வருகிறது. கடந்த இரு தினங்களாக தலைவர் 170 படத்தின் நடிகர், நடிகைகள் குறித்து அடுத்தடுத்த அப்டேட்களை

ஒன் பை டூ: `தேசிய ஜனநாயக கூட்டணி அர்த்தமற்றது' என்ற தேஜஸ்வி யாதவின் கருத்து சரியா?

கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர், சி.பி.எம் “தேசிய ஜனநாயகக் கூட்டணி இதற்கு முன்பாக எப்போது இருந்தது… எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, `இந்தியா’ என்ற கூட்டணியை உருவாக்கியபோதுதான் ‘ஐயோ நாமும் ஒரு கூட்டணி வைத்திருந்தோமே… அது எங்கே?’ என்று தேடிப்பிடித்து கூட்டம் போட்டார் மோடி. அதற்கு முன்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற ஒன்று இருந்தும், இல்லாத நிலையில்தான் தொடர்ந்தது. கடந்த ஒன்பது ஆண்டுக்கால ஆட்சியில் பா.ஜ.க-வினர் தங்களது கூட்டணிக் கட்சிகளை அழைத்து, ஓர் ஆலோசனைக் கூட்டமாவது நடத்தியது உண்டா… … Read more

“திராவிட மாடல் அரசு எப்போது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தப்போகிறது?” – சீமான் கேள்வி

சென்னை: ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்று திராவிடத்துக்கு புதிதாக ஒரு பொழிப்புரையை வழங்கி வரும் திராவிட ஆட்சியாளர்கள் எப்போது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தப் போகிறார்கள்? எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கச் செய்வதல்ல சமூக நீதி; எல்லார்க்கும் எல்லாம் சரியான அளவில், சமமான அளவில் கிடைக்கச் செய்வதே உண்மையான சமூக நீதி என்பதை எப்போது உணரப்போகிறது ‘திராவிட மாடல்’ திமுக அரசு?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், … Read more

அம்பைக்கு டாடா இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது!

மும்பை: தமிழ் படைப்புலகின் முன்னணி எழுத்தாளர் அம்பைக்கு இந்த ஆண்டுக்கான டாடா இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது (Tata Literature Lifetime Achievement Award) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய இலக்கியத்தில் நீடித்த மற்றும் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் படைப்பாளிகளை அங்கீகரித்து வழங்கப்படும் விருது இது. அம்பை எழுதிய ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ சிறுகதைத் தொகுப்புக்காக கடந்த 2021-ல் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. பெண்களைப் பற்றியும் குடும்பத்துக்குள் பெண்களின் இருப்புப் பற்றியும் சிலர் எழுதிக் … Read more

இந்திய அரசு 41 கனடா தூதர்களைத் திரும்பப் பெற 1 வாரம் கெடு

டில்லி இந்திய அரசு நாட்டில் உள்ள 41 கனடா தூதர்களைத் திரும்பப் பெற ஒரு வாரம் கெடு விதித்துள்ளது.  தற்போது இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடர்பு உள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சொன்னதே இதற்குக் காரணமாகும். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்து ஆதாரத்தை வெளியிடுமாறு வலியுறுத்தியது.  கனடா எந்தவொரு ஆதாரத்தையும் … Read more

போதைக்கு எதிராக போராடும் சாலா

பீப்பிள் மீடியா பேக்டரி சார்பில் டி.ஜி.விஸ்வ பிரசாத், விவேக் குச்சிபோட்லா இணைந்து தயாரித்துள்ள படம் 'சாலா'. தீவிரமான மதுப்பழக்கம் காரணமாக சமூகத்தில் நடந்து வரும் பல்வேறு பிரச்னைகள் குறித்து இப்படம் பேசுகிறது. ஒயின் ஷாப் ஒன்றை குத்தகைக்கு எடுக்கும் விஷயத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்படும் மோதல் மற்றும் அதற்குப் பிறகான பகை குறித்து இப்படம் சொல்கிறது. எஸ்.டி.மணிபால் எழுதி இயக்கி இருக்கிறார். சாலமன் என்கிற சாலா கேரக்டரில் தீரன் நடித்துள்ளார். மற்றும் ரேஷ்மா, சார்லஸ் வினோத், … Read more

இந்திய படைகளை வெளியேற்ற மாலத்தீவின் அடுத்த அதிபர் முடிவு| Next President of Maldives decides to withdraw Indian forces

மாலே ”மாலத்தீவில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு ராணுவம் உடனடியாக வெளியேற்றப்படும்,” என, அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள முகமது முயீஸ் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவம் என்ற பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக தன் கருத்தை, அவர் வெளிப்படுத்தி உள்ளார். தெற்காசிய நாடான மாலத்தீவு அதிபர் தேர்தலில், அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த முகமது முயீஸ் வெற்றி பெற்றதை அடுத்து, அந்நாட்டின் புதிய அதிபராக அவர் பொறுப்பேற்க உள்ளார். வெற்றிக்கு பிந்தைய முதல் பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது, ”மாலத்தீவில் முகாமிட்டுள்ள … Read more

Chandramukhi 2 OTT Release – சந்திரமுகி 2 ஓடிடி ரிலீஸ்.. எப்போது எதில் தெரியுமா?.. முழு விவரம் உள்ளே

சென்னை: Chandramukhi 2 OTT Release (சந்திரமுகி 2 ஓடிடி ரிலீஸ்) சந்திரமுகி 2 ஓடிடி ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. மலையாளத்தில் பாசில் இயக்கத்தில் மணிசித்திரதாழு படம் வெளியானது. அந்தப் படத்தின் ரீமேக் உரிமையை பெற்று பி.வாசு ஆப்தமித்ரா என்ற பெயரில் கன்னடத்தில் எடுத்தார். பிறகு கடந்த 2005ஆம் ஆண்டு ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா,

இன்றைய ராசிபலன் 04.10.23 | Horoscope | Today RasiPalan | புதன்கிழமை | October – 04 | RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link