BUYING GUIDE | இந்திய சந்தையில் ரூ.15,000-க்கு குறைந்த விலையில் கிட்டும் 5ஜி ஸமார்ட்போன்கள்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ.15,000 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்ப்போம். இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகமாகி ஓராண்டு காலம் ஆகிறது. இந்த சூழலில் பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை எதிர்பார்க்கும் மொபைல்போன் பயனர்களுக்கு இந்திய சந்தையில் தற்போது கிடைக்கும் சில நிறுவனங்களின் போன்கள் குறித்துப் பார்ப்போம். இந்த ஸ்மார்ட்டான டிஜிட்டல் யுகத்தில் வசித்து வரும் மக்களுக்கு அத்தியாவசியமானதாக உள்ளது ஸ்மார்ட்போன்கள். அது பள்ளி செல்லும் குழந்தைகள் தொடங்கி அனைத்து வயதினருக்கும் … Read more