ராமர் பாலத்தை நினைவு சின்னமாக அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி| Petition seeking to declare Ram Bridge as a memorial was rejected
புதுடில்லி : ராமர் சேது பாலம் உள்ள இடத்தில் இருபுறமும் சுவர் எழுப்பவும், அந்த பாலத்தை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கவும் கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவில் இருந்து, இலங்கையின் மன்னார் தீவு வரையில் கடலுக்கு அடியில் சுண்ணாம்பு கற்களால் அமைந்துள்ள பாதை, ராமர் சேது பாலம் என்றும், ஆதம் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. ராமாயணத்தில், ராமர் இலங்கை செல்வதற்காக வானரப் படையினரால் உருவாக்கப்பட்டது, இந்த ராமர் சேது பாலம் … Read more