டைட்டானிக் போல படமாகும் டைட்டன்.. என்ன பெயர் தெரியுமா?
Salvaged: டைட்டன் நீர்மூழ்கி பற்றிய திரைப்படம் ஒன்று தயாராகி வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Salvaged: டைட்டன் நீர்மூழ்கி பற்றிய திரைப்படம் ஒன்று தயாராகி வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்
World Cup 2023, Astrologer Prediction: உலகக் கோப்பை தொடரை விளையாடுவது எப்படி ஒரு கிரிக்கெட் வீரருக்கு மிகவும் சிறப்பான தருணமோ, அதே மாதிரிதான் ஒரு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் உலகக் கோப்பை தொடரை பார்ப்பது என்பது மிகவும் முக்கியமான தருணங்களில் ஒன்று. 1983 உலகக் கோப்பை, 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை இந்தியா கைப்பற்றியதை நேரலையில் பார்த்தவர்களுக்கு தெரியும் அந்த தருணங்கள் தங்களின் வாழ்வில் எவ்வளவு … Read more
நீண்ட எதிர்பார்ப்புகளுக்கிடையில் அஜித்தின் ‘விடா முயற்சி’ படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் த்ரிஷா நடிக்கிறார் என்றும் முன்பே சொல்லியிருந்தோம். இந்நிலையில் ‘விடா முயற்சி’யின் படப்பிடிப்பு நாளை துபாயில் தொடங்குகிறது என சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டிருந்தது. இது குறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இனி.. அஜித் அ.வினோத்தின் ‘துணிவு’ படப்பிடிப்புக்குப் பின்னர், ‘தடம்’, ‘கலகத்தலைவன்’ படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம், ‘விடா முயற்சி’. இதன் படப்பிடிப்பு கடந்த பல மாதங்களாகவே … Read more
விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சீமானுக்குச் சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளார். இன்று விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள இ.டி.ரெட்டியபட்டியில் ஒரு நிகழ்வில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் இன்று கலந்து கொண்டார். அவர் செய்தியாளர்களிடம், ”ஒப்பந்த பணியாளர்களை அரசு அலுவலகங்களில் நியமிக்காமல் நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி குறித்து சில கட்சிகள் ஓலமிடுவதைப் போல சீமான் ஓலமிடுகிறார். அவருக்கு தேசிய கட்சிகளை முன்னுக்குப் பின் … Read more
அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட 11 மாத கைக்குழந்தை உயிரிழந்துள்ளது. வைட்டமின் டானிக் கொடுப்பதற்கு பதிலாக பினாயிலை நர்ஸ் தவறுதலாக கொடுத்ததால் குழந்தை உயிரிழந்து விட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். குஜராத் மாநிலத்தில் உள்ளது அகமதாபாத். அம்மாநிலத்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக இருக்கும் அகமபாத்தில் பல்வேறு தொழிற்சாலைகளும் வணிக Source Link
திருவனந்தபுரம்: இந்தியாவில் வரும் 5ம் தேதி முதல் உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தொடர் நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் மற்ற பிரிவை சேர்ந்த 2 அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதுகின்றன. அந்த வகையில் இந்திய அணி கடந்த அக்.,1ல் இங்கிலாந்து அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதுவதாக இருந்தது. ஆனால், மழை குறுக்கிட்டதால் ‘டாஸ்’ போடாமலேயே அந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று (அக்.,3) திருவனந்தபுரத்தில் நெதர்லாந்து அணியுடனான பயிற்சி போட்டிக்காக … Read more
இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த தமிழரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் '800'. ஸ்ரீபதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் மதுர் மிட்டல் நடித்துள்ளார். அவரது மனைவி மலர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகை மகிமா நம்பியார் நடித்துள்ளார். இப்படம் வரும் அக்டோபர் 6ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் இந்தியா முழுவதும் வெளியிடுகிறார். தெலுங்குத் … Read more
ஜோகனஸ்பர்க் : ஜிம்பாப்வேவில் நிகழ்ந்த விமான விபத்தில், நம் நாட்டைச் சேர்ந்த பிரபலமான சுரங்கத் தொழில் அதிபர் ஹர்பால் ரன்த்வா, 60, மற்றும் அவரது மகன் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்ரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள ஜிம்பாப்வேயில் தங்கம், நிலக்கரி, தாமிரம் ஆகியவற்றைச் சுத்திகரிக்கும் சுரங்க நிறுவனமான ரியோஜிம்மி-ன் உரிமையாளர் ஹர்பால் ரன்த்வா. இந்தியரான இவர், அங்குள்ள சுரங்கங்களில் இருந்து தங்கம், வைரம், நிலக்கரி உள்ளிட்டவற்றை எடுக்கும் பணிகளை தன் நிறுவனத்தின் வாயிலாக மேற்கொண்டு … Read more
சென்னை: தெருக்கூத்துக்களை மையமாக வைத்து உருவாகி வரும் டப்பாங்குத்து திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆர்.முத்து வீரா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சங்கரபாண்டி, தீப்தி, காதல் சுகுமார், துர்கா, உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை எஸ்.ஜெகநாதன் தயாரிக்கிறார். எஸ்.டி.குணசேகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். டப்பாங்குத்து: தமிழகத்தில் ஒரு
“நாடு எதிர்கொள்ளும் எரிசக்தி நெருக்கடிக்கு ஒரு தீர்வாக, சூரிய சக்தி மின்சாரத்திற்கு மாறுவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். இப்போதெல்லாம் மைல் கணக்கில் மின்கம்பிகளை இழுத்து, கோடிக்கணக்கில் செலவழித்து ஒரு குடியிருப்புக்கு மின்சாரம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை.” – பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (02) பத்தரமுல்லை செத்சிறிபாயவில் இடம்பெற்ற உலக குடியிருப்பு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் … Read more