தொடரும் துயரம்: மகாராஷ்டிராவில் மேலும் ஒரு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 18 நோயாளிகள் உயிரிழப்பு!
மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மருத்துவமனைகளில் போதிய டாக்டர்கள் மற்றும் மருந்துகள் இல்லாமல் இருந்து வருகின்றன. இதனால் நேற்று நாண்டெட் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உட்பட 24 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த எண்ணிக்கை இன்று 31-ஆக அதிகரித்திருக்கிறது. இந்த உயிரிழப்புகள் குறித்து விசாரிக்க முதல்வர் கமிட்டி அமைத்து உத்தரவிட்டிருக்கிறார். இந்த நிலையில், புதிய திருப்பமாக மேலும் ஒரு மருத்துவமனையில் 18 நோயாளிகள் ஒரே நாளில் உயிரிழந்திருக்கின்றனர். ஒளரங்காபாத் மாவட்ட அரசு மருத்துவமனையில் புதிதாக … Read more